Champions Trophy | சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று பகல் 2.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. கடந்த 2011 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு, சுமார் 14 ஆண்டுகளாக, நாக் அவுட் சுற்றில், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது பெருங்கனவாகவே மாறிவிட்டது.