அருப்புக்கோட்டையில் ஆபத்தான முறையில் 200 பேர் வரை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்து

4 months ago 26
அருப்புக்கோட்டையில் இருந்து கமுதிக்கு செல்லும் தனியார் பேருந்தில் 57 பயணிகள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய நிலையில் 200க்கும் பயணிகளை ஏற்றிச் சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அளவுக்கு அதிகமாக. பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தும் இரண்டு படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணிகளை ஏற்றி செல்லும் தனியார் பேருந்துகள் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்
Read Entire Article