அரியானா முதலமைச்சர் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட அதிருப்தி நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

2 months ago 17

சண்டிகர்: ஹரியானாவில் வரும் அக்.5ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சீட் தராததால் முதலமைச்சர் மற்றும் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 8 நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் ரஞ்சித் சவுதாலா, பச்சன் சிங் உள்ளிட்ட 8 பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர்.

The post அரியானா முதலமைச்சர் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட அதிருப்தி நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article