அரியானா, ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

3 months ago 24

சண்டிகர்,

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதேவேளை, அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு:-

அரியானா:

தொகுதிகள் - 90

பெரும்பான்மை - 46

என்.டி.டி.வி:

பாஜக - 27

காங்கிரஸ் கூட்டணி - 54

ஜனநாயக ஜனதா கூட்டணி - 1

இந்திய தேசிய லோக் தளம் - 2

ஆம் ஆத்மி - 0

மற்றவை - 6

இந்தியா டுடே

பாஜக - 20 முதல் 28

காங்கிரஸ் கூட்டணி - 50 முதல் 58

ஜனநாயக ஜனதா கூட்டணி - 0 முதல் 2

இந்திய தேசிய லோக் தளம் - 0

ஆம் ஆத்மி - 0

மற்றவை - 10 முதல் 14

டைனிக் பாஸ்கர்

பாஜக - 19 முதல் 29

காங்கிரஸ் கூட்டணி - 44 முதல் 54

ஜனநாயக ஜனதா கூட்டணி - 0 முதல் 1

இந்திய தேசிய லோக் தளம் - 1 முதல் 5

ஆம் ஆத்மி - 0 முதல் 1

மற்றவை - 4 முதல் 9

துருவ் ரிசர்ச்:

பாஜக - 22 முதல் 32

காங்கிரஸ் கூட்டணி - 50 முதல் 64

ஜனநாயக ஜனதா கூட்டணி - 0

இந்திய தேசிய லோக் தளம் - 0

ஆம் ஆத்மி - 0

மற்றவை - 2 முதல் 8

ஜிஸ்ட் - டிஐஎப் ரிசர்ச்:

பாஜக - 29 முதல் 37

காங்கிரஸ் கூட்டணி - 45 முதல் 53

ஜனநாயக ஜனதா கூட்டணி - 0

இந்திய தேசிய லோக் தளம் - 0 முதல் 2

ஆம் ஆத்மி - 0

மற்றவை 4 முதல் 6

பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் அரியானா பாஜக ஆட்சியை இழக்கும் என்றும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

ஜம்மு - காஷ்மீர்

தொகுதிகள் - 90

பெரும்பான்மை - 46

என்.டி. டிவி

பாஜக - 27

காங்கிரஸ் , தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி - 41

மக்கள் ஜனநாயக கட்சி - 7

மற்றவை - 15

இந்தியா டுடே

பாஜக - 27 முதல் 32

காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி - 40 முதல் 48

மக்கள் ஜனநாயக கட்சி - 6 முதல் 12

மற்றவை - 6 முதல் 11

ஆக்சஸ் மை இந்தியா

பாஜக - 24 முதல் 34

காங்கிரஸ் , தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி - 35 முதல் 45

மக்கள் ஜனநாயக கட்சி - 4 முதல் 6

மற்றவை - 8 முதல் 23

டைனிக் பாஸ்கர்:

பாஜக - 20 முதல் 25

காங்கிரஸ் , தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி - 35 முதல் 40

மக்கள் ஜனநாயக கட்சி - 4 முதல் 7

மற்றவை - 12 முதல் 18

கிலிஸ்தான் நியூஸ்

பாஜக - 28 முதல் 30

காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி - 31 முதல் 36

மக்கள் ஜனநாயக கட்சி - 5 முதல் 7

மற்றவை - 10 முதல் 17

பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கின்றன.

Read Entire Article