அரவக்குறிச்சி நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் காயம்

3 months ago 17

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே காஷ்மீர்-குமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் 3 பேர் காயமடைத்துள்ளனர். நிலக்கோட்டையை நோக்கி சென்ற லாரி நெடுஞ்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நபர் மோதி விபத்துகுள்ளானது. விபத்து ஏற்படுத்திய லாரிக்கு பின்னால் வந்த காரும் மோதி விபத்துக்குள்ளானது.

 

The post அரவக்குறிச்சி நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article