வாட்டர் பெல் பயன்படுத்தி மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் என்ற குறியீடு வழங்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். காலை 11 மணி, மதியம் 1 மணிக்கு வாட்டர் பெல் மணி நேரம் வழங்கப்பட வேண்டும். 2 முதல் 3 நிமிடங்கள் வரை மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அரசுப் பள்ளிகளில் “வாட்டர் பெல்” நேரம் வழங்க வேண்டும்; பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை appeared first on Dinakaran.