அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி..

4 months ago 18
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வெள்ளியங்கிரி என்பவரின் மகனுக்கு வருமானவரித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் சாமியப்பன் கைது செய்யப்பட்டார். பணம் வாங்கி 3 ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிய நிலையில், பணத்தையும் திருப்பித் தராமல் சாமியப்பன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 
Read Entire Article