அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!!

6 months ago 23

மாஸ்கோ: அரசு முறைப் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணத்துக்கான தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

The post அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!! appeared first on Dinakaran.

Read Entire Article