அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் வாட்டர் ஹீட்டர் பழுதானதால் டீ கடைகளில் நீண்ட வரிசையில் நின்று வெந்நீரை வாங்கிச் செல்லும் கர்ப்பிணிகளின் உறவினர்கள்

3 months ago 9
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கிவரும் மகப்பேறு வார்டில், வாட்டர் ஹீட்டர் எந்திரம் பழுதானதால், கர்ப்பிணிகளின் உறவினர்கள் மருத்துவமனைக்கு அருகே உள்ள டீ கடைகளிலிருந்து வரிசையில் காத்திருந்து பணம் கொடுத்து வெந்நீரை வாங்கி செல்கின்றனர். தற்போது குளிர் காலம் என்பதால், பழுதான வாட்டர் ஹீட்டரை சீரமைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Entire Article