கடலூர்: கடலூர் ரோட் ஷோவில் முதல்வரை ஓவியமாக வரைந்து அவரிடம் காண்பித்து ஆட்டோகிராப் பெற்ற திருக்கண்டேஸ்வரம் அரசு பள்ளி மாணவன் கோகுல்நாத்தை இன்று முதல்வர் செல்போனில் தொடர்பு கொண்டு ஓவிய திறமையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் தன்னை தொடர்பு கொள்வதாக தெரிவித்திருந்த நிலையில் சென்னை திரும்பியவுடன் பேசியது பெரு மகிழ்ச்சியையும் நன்றாக படிக்க வேண்டும் ஓவியத்தில் மேலும் சிறக்க வேண்டும் என்று எண்ணத்தை வளர்த்துள்ளது என மாணவன் கோகுல்நாத் தெரிவித்தார்.
The post அரசு பள்ளி மாணவனை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் appeared first on Dinakaran.