அரசு பள்ளி புத்தக குடோனில் தீவிபத்து - புத்தகங்கள் எரிந்து சேதம்.. !!

4 months ago 38
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள புத்தக குடோனில் தீப்பிடித்து அங்கிருந்த புத்தகங்கள் எரிந்து சேதமாகின. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நடப்பாண்டில் வழங்கப்பட்டு மீதமிருந்த புத்தகங்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது சமூகவிரோதிகள் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read Entire Article