அரசு நிகழ்ச்சிகளில் எங்களது பெயர்கள் இடம்பெறுவதில்லை - அமைச்சர் முன்னிலையில் எம்.எல்.ஏக்கள் புகார்

2 months ago 14
அரசு நிகழ்ச்சிகளில் தங்களது பெயர்கள் இடம்பெறுவதில்லை என திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களான நாகை மாலி, ஷா நவாஸ் ஆகியோர் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் குற்றம்சாட்டினர். நாகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பேசிய வி.சி.க சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ், பெயர் விடுபடுவது தங்களது சுயமரியாதைக்கு இழுக்கு என்றார்.
Read Entire Article