திருவாரூர்: ஜூப்ளி மார்கெட் பகுதியில் ரூ.11 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். திருவாரூர் மாவட்ட மாணவர்க்ள் பயன்பெற நன்னிலம் வட்டத்தில் ரூ.56 கோடி செலவில் மாதிரி பள்ளி அமைக்கப்படும். மன்னார்குடி நகராட்சியில் ரூ.18 கோடியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்கப்படும். ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால் மதகுகள் ரூ.43 கோடி செலவில் புனரமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
The post அரசு நலத்திட்ட உதவிகள் விழாவில் திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.