அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு

1 week ago 5

சென்னை: அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை கால முன்பணம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுகின்றனர்.

The post அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article