அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

1 month ago 10

சென்னை : அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் பாடப் புத்தகங்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 14 வகை கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வை முதல்வர் தொடங்கி வைத்தார்.

The post அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Read Entire Article