அரக்கோணம்: அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசின் கொள்முதல் நிலையத்தில் 3 மாதங்களாகியும் நெல்லுக்கு பணம் தரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அரக்கோணம் அருக்கே ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.