அமைச்சர்களின் உதவியாளர்களாக ஆர்எஸ்எஸ்காரர்களை நியமிக்க பாஜக முடிவு..!!

5 months ago 10

மும்பை: மராட்டிய மாநில அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளர்களாக ஆர்எஸ்எஸ்காரர்களை நியமிக்க பாஜக முடிவு செய்துள்ளது. ஆர்எஸ்எஸ், அதன் துணை அமைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அமைச்சர்களின் பிஏக்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

The post அமைச்சர்களின் உதவியாளர்களாக ஆர்எஸ்எஸ்காரர்களை நியமிக்க பாஜக முடிவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article