அமைச்சர் தகவல் 7 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரிப்பு

4 weeks ago 6

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2019-20ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை தற்போது 2024-25ல் சுமார் 7 லட்சம் லிட்டர் அதிகரித்து 30 லட்சம் லிட்டர் அளவில் விற்பனையை அதிகரித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களின் புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு, பொதுமக்கள் உடல் நலத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு அனைவரும் விரும்பும் வகையில் புதிய வகைகிரீன் மேஜிக் ப்ளஸ் பால் சோதனை அடிப்படையில் சில ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பால் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும்.

The post அமைச்சர் தகவல் 7 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article