அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனப் பேரணி

2 months ago 13
அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதியை பயன்படுத்தி வாக்கு செலுத்த இன்றே கடைசி நாள் என்பதால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொலம்பஸ் நகரில் உயர் ரக ஸ்போர்ட்ஸ் கார்களின் பேரணி நடைபெற்றது. வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டதுடன், வாக்குச்சாவடி மையங்களின் இருப்பிடங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
Read Entire Article