ஹூஸ்டன்: அமெரிக்காவில் டிக்-டாக் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் சீனாவுக்கு பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு ஜோ பைடன் நிர்வாகம் அண்மையில் தடை விதித்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆப்பிள் ஐ ஸ்டோர், பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள 17 கோடி பயனர்கள் வேதனையடைந்துள்ளனர்.
The post அமெரிக்காவில் டிக்-டாக்குக்கு தடை appeared first on Dinakaran.