அமெரிக்காவில் கேரம் போட்டியில் தங்கம் வென்ற தமிழ் மாணவி மகளுக்குப் கேரம் பயிற்சி அளித்த ஆட்டோ ஓட்டுநர்

2 months ago 12
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 17 வயதான காஜிமா என்ற மாணவி தங்கம் வென்றுள்ளார். காஜிமாவின் தந்தையும் ஆட்டோ ஓட்டுநருமான மகபூப் பாஷா, தனது மகளுக்கும் மேலும் பல சிறுவர்களுக்கும் 13 ஆண்டுகளாக கேரம் பயிற்சி அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Read Entire Article