அமெரிக்கா – சீனா இறக்குமதி வரியை 115% குறைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அமைச்சர் அறிவிப்பு!

4 hours ago 2

அமெரிக்கா – சீனா இறக்குமதி வரியை 115% குறைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அமைச்சர் அறிவித்துள்ளார். அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் உயர்த்திய இறக்குமதி வரியை 115% குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன. இறக்குமதி வரிக் குறைப்பு தற்காலிகமாக 90 நாள்களுக்கு அமலில் இருக்கும் என்று அமெரிக்க அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

 

The post அமெரிக்கா – சீனா இறக்குமதி வரியை 115% குறைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அமைச்சர் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article