அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்புக்காக ஆதரவு திரட்டிவரும் எலான் மஸ்க்

3 months ago 23
 அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் தான் சிறையில் அடைக்கப்படலாம் என உலக பெருங் கோடீஸ்வரர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டிரம்பின் தீவிர ஆதரவாளரான எலான் மஸ்க், பிரபல அரசியல் விமர்சகரான டக்கர் கார்ல்சனுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு கூறியுள்ளார். கமலா ஹாரிஸ் அதிபரானல் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் லட்சக்கணக்கானோருக்கு குடியுரிமை வழங்குவார் என்றும், அதன்மூலம் இனிவரும் அனைத்து தேர்தல்களிலும், அவர் அங்கம் வகிக்கும் ஜனநாயக கட்சி தான் வெற்றி பெறும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 
Read Entire Article