அமரன் திரைப்பட குழுவினருக்கு அண்ணாமலை பாராட்டு

2 months ago 15
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தைப் பார்த்து திரைப்படக் குழுவினருக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்தார். சீருடையில் இருக்கும் நமது ஆண்கள் காட்டும் வீரம், தைரியம் மற்றும் நேர்மை பல அம்சங்களில் மிகவும் முக்கியமானது என்று அண்ணாமலை தமது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமியின் அற்புதமான இயக்கம், சிவகார்த்திகேயனின் அசாத்திய நடிப்பு, சாய் பல்லவியின் இயல்பான நடிப்பு என பாராட்டிய அண்ணாமலை, அமரன் படத்தைத் தயாரித்த கமல்ஹாசனுக்கு ஸ்பெஷல் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
Read Entire Article