அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் – வள்ளுவத்தையும் போற்றுவோம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின்

5 hours ago 2

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழரின் அடையாளங்களை எங்கும் நிறுவிய தலைவர் கலைஞரின் கனவுப் படைப்பான #வள்ளுவர்_கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் – வள்ளுவத்தையும் போற்றுவோம்! மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்! “இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் – வள்ளுவத்தையும் போற்றுவோம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article