சென்னை: ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களின் தினசரி விற்பனையை ரூ.1.50 கோடியாக உயர்த்த வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
The post அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.