அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வித்துறை எச்சரிக்கை... முனைவர் பட்ட மாணவர்களை மரியாதையாக நடத்த வேண்டும்

2 months ago 11
ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடும் மாணவர்களை அவமானப்படுத்தப்படுவதோ, துன்புறுத்துவதோ, பேராசிரியர்களின் தனிப்பட்ட பணிகளை செய்ய வற்புறுத்துவதோ கூடாது என்று உயர் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருச்சி பாரதிதாசன், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள் ஆளுநரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புகாருக்கு உள்ளாகும் பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது. 
Read Entire Article