அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்? ஐகோர்ட் கேள்வி

1 week ago 4

சென்னை: அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். அகற்ற உத்தரவிட்டும் சென்னையில் 31% கொடிக்கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன.

The post அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன்? ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article