அதிமுகவுடன் கூட்டணிக்கு வர ரூ.100 கோடி பணம் கேட்கிறார்கள்: திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு

6 months ago 18

அதிமுகவுடன் கூட்டணிக்கு வருவதற்கு ரூ.100 கோடி பணம் கேட்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணிக்கு வர ரூ.50 கோடி, ரூ.100 கோடி என பணம் கேட்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணிக்கு வர 20 சீட் வரை கேட்கிறார்கள் என திருச்சி சோமரசன்பேட்டை அதிமுக கள ஆய்வுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். அதிமுக நிர்வாகிகள் ஏதாவது பேசிவிட்டால் அதை வைத்து கூட்டணிக்கு வர மறுக்கிறார்கள் என அவர் கூறினார்.

The post அதிமுகவுடன் கூட்டணிக்கு வர ரூ.100 கோடி பணம் கேட்கிறார்கள்: திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article