அதிமுகவுக்கு வருங்காலங்களிலும் தொடர் தோல்வியே கிடைக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 months ago 9

விருதுநகர்: வாய் துடுக்காகவும் ஆணவத்துடன் பேசி வருவதால்தான் பழனிசாமி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு வருங்காலங்களிலும் தொடர் தோல்வியே கிடைக்கும். அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் என்ன தவறு?. பொய் சொல்லலாம் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது என்ற அளவுக்கு எடப்பாடி பொய் சொல்கிறார்.

 

The post அதிமுகவுக்கு வருங்காலங்களிலும் தொடர் தோல்வியே கிடைக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article