சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஐகோர்ட்டில் வா.புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலர் தேர்வு, பொதுக்குழு உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் பற்றி விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post அதிமுகவுக்கு எதிராக ஐகோர்ட்டில் புதிய மனு!! appeared first on Dinakaran.