அதிமுக பொதுக் குழுவை எதிர்த்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி அறிவிப்பு

4 months ago 13

சென்னை: அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகளைத் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

Read Entire Article