அதிநவீன Inverter Battery தொழில்நுட்பத்தில் அசத்தும் நிறுவனம்

3 hours ago 1

Inverter, Batteries அல்லது complete inverter and battery combo தயாரிப்புகளை வாங்க விரும்பினால் Okaya Power நிறுவனம் அனைத்து விதங்களிலும் உங்களுக்கு ஏற்ற தயாரிப்பை வழங்கும் நிறுவனமாக உள்ளது. மக்களிடையே வரவேற்பு பெற்ற அதன் தரமான தயாரிப்புகள் குறித்த விபரங்களை இங்கே பார்க்கலாம்.

Okaya Power நிறுவனம் அதன் சமீப கால தயாரிப்புகளில் Advanced Inverters and Next-Gen Batteries ஆகியவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தி power backup துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மின் வெட்டு ஏற்படும் சமயங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு தடையில்லா மின்சார தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும் வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் புதுமையான அம்சங்கள், நவீன வடிவமைப்பு ஆகியவற்றுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து, நம்பகத்தன்மை வாய்ந்த, செயல்திறனுடன் கூடிய புதிய தரமான Inverter, Batteries, complete inverter and battery combo ஆகியவற்றை Okaya Power நிறுவனம் வழங்குகிறது. அதன் Advanced Inverters 700 வாட் முதல் 6100 வாட் வரையிலான திறன்களுடன், ஒப்பிடமுடியாத செயல்திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அது குறித்த சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அதிநவீன True Sine Wave தொழில்நுட்பம்

இந்த அதிநவீன தொழில்நுட்பம் நிலையான ஆற்றல் வெளிப்பாட்டை உறுதி செய்கிறது. தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மடிக்கணினிகள் போன்ற முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை மின்தடை மற்றும் மின்னழுத்த மாறுபாடு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதுடன், அவற்றின் ஆயுளையும் அதிகரிக்கிறது.

கச்சிதமானதும், ஆற்றல் கொண்டதுமான வடிவமைப்பு

Okaya Power நிறுவனத்தின் Advanced inverters கச்சிதமாகவும், அதே சமயம் சக்தி வாய்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. Nano technology, optimised PCB design வடிவமைப்பு மற்றும் advanced micro processors ஆகிய தொழில்நுட்பங்கள் அதை சாத்தியமாக்கியுள்ளன.

அப்படிப்பட்ட உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட தயாரிப்புகள் காரணமாக வீட்டு உபகரணங்களை இயக்குவது, திடீர் மின்வெட்டை சமாளிப்பது ஆகியவற்றில் Okaya Power நிறுவன தயாரிப்புகள் சமரசம் இல்லாத, நம்பகமான மற்றும் நிலையான சேவையை உறுதி செய்கிறது.

அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம்

Okaya தயாரிப்புகளான இன்வெர்ட்டர்கள், பேட்டரிகள் 15 சதவீதம் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் வாய்ந்த Super Intelli Charge Technology அமைப்பைக் கொண்டுள்ளன. அதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டாலும் அவற்றை சீராகப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதில்லை.

மின்னழுத்த மாறுபாட்டை சமாளிக்கும் தானியங்கி அமைப்பு

இன்வெர்ட்டர்கள் தாமாகவே அதிகப்படியான மின்னழுத்த மாறுபாடுகளைக் கையாளும் Advanced Auto Reset தொழில்நுட்ப அமைப்பைக் கொண்டுள்ளனன. அதனால், எல்லாவிதமான சூழல்களிலும் தடையற்ற செயல்பாட்டை வழங்குகின்றன.

அதிகபட்ச மின் சுமை தாங்கும் திறன்

வெவ்வேறு காலநிலைகளில் நிலவும் மின்னழுத்த மாறுபாடுகளை தாங்கி செயல்படும் வகையில் Max Load Handling என்ற அதிகபட்ச மின்சுமை தாங்கி செயல்படும் தொழில்நுட்பம் கொண்டது. அதனால், இன்வெர்ட்டர்கள் மிக்ஸி, தண்ணீர் மோட்டார்கள் மற்றும் இதர வீட்டு உபயோக, அலுவலக மற்றும் தொழிற்சாலைகளில் உபயோகிக்கப்படும் மின் சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் இயக்க ஏற்றதாக உள்ளது.

அந்த வகையில், Okaya Power நிறுவனம் அடுத்த தலைமுறை இன்வெர்ட்டர்கள், பேட்டரிகளை தயாரித்து வழங்குகிறது. 80Ah முதல் 260Ah வரையிலான மின்திறன் கொண்டவையாக கிடைப்பதுடன், தடையில்லா மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

பேட்டரியின் நன்மைகள்

சிறிய, உறுதியான வடிவமைப்பும், Super Jumbo Tubular Battery (SJT) என்ற தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளதால் அனைத்து இடங்களுக்கும் ஏற்றதாக உள்ளது. குறிப்பாக, நகர்ப்புற வீடுகள், அலுவலகங்களுக்கு பொருத்தமாக அமைகிறது.

15 சதவீதம் வேகமான சார்ஜிங் கொண்டுள்ளதால் நவீன இன்வெர்ட்டர்களுடன் அவற்றை ஒப்பிடும்போது அவை விரைவாக ரீ-சார்ஜ் செய்கின்றன. அதனால் எப்போது மின்வெட்டு ஏற்பட்டாலும் பயன்படுத்த தயாராக இருப்பதை உறுதி செய்கிறது.

Xtra Backup Design காரணமாக 15 முதல் 20 சதவீதம் அதிக மின்சேமிப்பு திறன் கொண்டுள்ளதால், அவை நிலையான செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. அதற்கேற்ப NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் கடுமையாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதனால், சந்தையில் உள்ள Tubular Battery அம்சங்களுடன் ஒப்பீடு செய்பவர்களுக்கும் ஏற்றதாக ஆகிறது.

மேம்பட்ட எலக்ட்ரோலைட் மேலாண்மை அமைப்பு (AEMS)

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நீராவி மறுசுழற்சி அமைப்பு நீர் ஆவியாவதை 15 சதவீதம் என்ற அளவுக்குக் குறைக்கிறது. அதனால், குறைந்தபட்ச பராமரிப்புடன் மென்மையான செயல்பாடுகளை அது உறுதி செய்கிறது.

மேம்பட்ட பராமரிப்பு அம்சங்கள்

Protective Hump Design என்ற தொந்தரவற்ற நீர் பில்-அப் தொழில்நுட்பம் நீராவி வெளியேற்றத்திற்கான துளை கொண்ட தனித்துவமான வடிவமைப்புடன் உள்ளது. அது அனைத்து Cell-களிலும் சீரான Electrolyte அளவை பராமரிக்கிறது.

Protective Hump Design காரணமாக Safeguard terminals மற்றும் vent plugs ஆகியவை பாதுகாக்கப்படுவதுடன், அரிப்பு காரணமாக ஏற்படும் சக்தி இழப்பையும் தடுக்கிறது.

Rounded Corners அமைந்துள்ளதால் தற்செயலான மின் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் சேத அபாயத்தைக் குறைக்கிறது.

Dust-Resistant Containers அமைப்பு பேட்டரியின் நீண்ட கால செயல்திறனை மேம்படுத்தும் வகையில் சுத்தமாக பராமரிக்கிறது. Enhanced Rope Handles பொருத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பான மற்றும் எளிதாக கையாளும் தன்மையை உறுதி செய்கிறது.

Certified Backup Hours என்ற சிறப்பம்சம் காரணமாக நகர்ப்புற மெட்ரோ ஹெவி டியூட்டி (UMHD) என்ற மின்சுமை சுழற்சிகளின் கீழ் சோதிக்கப்பட்ட Backup Hours என்ற கால அளவு வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது. அதனால் அதன்மீது நம்பிக்கை மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை

Okaya Power நிறுவனம் வாடிக்கையாளர்களின் மனத்திருப்தியளிக்கும் சேவைகளை அளிக்க உறுதி பூண்டுள்ளது. அதனால், Reliable Support Across India என்ற வகையில் நாடு முழுவதும் விரிவான சேவைகளை வழங்குகிறது.

வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று வழங்கும் on-site service சேவை மற்றும் ஆண்டின் அனைத்து நாட்களிலும் (24x7) வாடிக்கையாளர் சேவை என்ற வகையில் வாடிக்கையாளர்கள் திருப்தி மற்றும் மன அமைதிக்கு Okaya Power நிறுவனம் உறுதியளிக்கிறது.

பேட்டரி அல்லது இன்வெர்ட்டர் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள Okaya விற்பனை மையத்தை கண்டுபிடிப்பது எளிது. எங்கள் இணையதளத்தின் dealer locator பகுதியில், பின்கோடு அல்லது உங்கள் ஏரியாவை குறிப்பிட்டு எளிதாக விற்பனை மையத்தை தெரிந்து கொள்ளலாம்.

ஒகாயா - மேம்பட்ட இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி வரம்பை இங்கு காணலாம்.

அமேசானில் - ஒகாயாவின் மேம்பட்ட இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி வாங்கலாம்.

Read Entire Article