அண்ணாமலைக்கு சசிகாந்த் செந்தில் எம்பி பதிலடி!!

2 days ago 4

டெல்லி: தமிழ்நாட்டிற்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும் என அண்ணாமலைக்கு சசிகாந்த் செந்தில் எம்பி பதிலடி கொடுத்துள்ளார். ஊழல்களை அம்பலப்படுத்துகிறேன் என்று சொல்கிறார் அண்ணாமலை, ஆனால் அவரே பெரிய ஊழல்வாதி. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மோடி அரசு தமிழ்நாட்டிற்கு வரலாறு காணாத நிதியை தந்ததாக கூறினார். அனைவருக்கும் வேலை வழங்கவும் சரியான நேரத்தில் ஊதியத்தை கொடுப்பதும் அரசாங்கச் சட்டத்தின் கீழ் உள்ளது. நலத்திட்டங்களுக்கு தரும் நிதியை நிறுத்த, ஊழல் குற்றச்சாட்டுகளை ஒரு சாக்காகப் பயன்படுத்துவது பாஜக என அவர் குற்றச்சாட்டினார்.

 

The post அண்ணாமலைக்கு சசிகாந்த் செந்தில் எம்பி பதிலடி!! appeared first on Dinakaran.

Read Entire Article