சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்படும் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம். ஞானசேகரனிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது.
The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்! appeared first on Dinakaran.