டெல்லி: அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்க சாலைகள் கட்டமைப்புக்கு நிகராக இந்திய சாலைகளின் தரம் உயர்ந்துவிடும். மாற்றம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. MAIN PICTURE-ஐ சீக்கிரமே பார்ப்பீர்கள் ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். அமெரிக்கர்கள் சிலரே தங்கள் நாட்டின் கட்டமைப்பை விட இந்தியாவில் சிறப்பாக உள்ளதாக என்னிடம் கூறினார்கள்.
The post அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்க சாலைகள் கட்டமைப்புக்கு நிகராக இந்திய சாலைகளின் தரம் உயர்ந்துவிடும் appeared first on Dinakaran.