அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம்

3 months ago 20

டெல்லி: அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி சாதாரண மனிதரல்ல; நம் வாழ்க்கை, சிந்தனை முறையை வழிநடத்தும் தேசப்பிதா என்றும் தெரிவித்தார்.

The post அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம் appeared first on Dinakaran.

Read Entire Article