அசாமில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

4 months ago 26

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் உடல்குரி மாவட்டம் தஸ்பூரை மையமாக கொண்டு இன்று காலை 7.47 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  

Read Entire Article