அகமதாபாத் விமான விபத்து: இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை

1 day ago 5

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண, உறவினர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறவினர்களிடம் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க மருத்துவமனைகளில் ஏற்பாடு என்று குஜராத் சுகாதாரத் துறை செயலாளர் தனஞ்சய் திவேதி தெரிவித்துள்ளார்.

 

The post அகமதாபாத் விமான விபத்து: இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை appeared first on Dinakaran.

Read Entire Article