X200 ரக மொபைல் போன்களை பூர்விகாவுடன் இணைந்து அறிமுகம் செய்த Vivo நிறுவனம்..

4 weeks ago 7
சென்னை தரமணியில் பூர்விகா நிறுவனத்துடன் இணைந்து X200 ரக ஸ்மார்ட் போனை vivo நிறுவனம் வெளியிட்டது. vivo X200 போன்களை முன்பதிவு செய்த 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பூர்விகாவின் நிறுவனர் யுவராஜ் நடராஜன் அதனை விழாவில் வழங்கினார். இந்த போனின் விலை 65,999 ரூபாய் முதல் ஆரம்பமாவதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.. 
Read Entire Article