WTC | ஒரே போட்டியில் மூன்று சாதனைகள்: அஸ்வின் அபாரம்!

3 months ago 29
அஸ்வின், 2019 - 21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் 71 விக்கெட்களும், 2021 - 23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 13 போட்டிகளில் 61 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். தற்போது நடந்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 10 போட்டிகளில் இதுவரை 53 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.
Read Entire Article