IPL 2025 : விறுவிறுப்பான ஆட்டத்தில் லக்னோவை வென்றது டெல்லி

3 months ago 14
அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் வெளியேறியதால் பெரும்பாலானோர் லக்னோவின் வெற்றி உறுதியாகி விட்டதாக கருதினர். ஆனால் இம்பேக்ட் ஆட்டக்காரராக களம் இறங்கிய அசுதோஷ் சர்மா தனியொருவனாக ரிசல்ட்டை மாற்றினார்.
Read Entire Article