IND vs AUS : இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம்…

11 hours ago 1
இந்த டெஸ்டில் இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது. இவர்கள் விளையாடினால் நிதிஷ்குமார் ரெட்டிக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
Read Entire Article