Champions Trophy : இந்திய அணி வெற்றி பெற 229 ரன்கள் இலக்கு..

2 months ago 7
வங்கதேச அணி 35 ரன்கள் எடுத்திருந்தபோது 5 விக்கெட் இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஜாக்கர் அலி மற்றும் தவ்ஹீத் ஹிருதாய் இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது
Read Entire Article