AI மூலம் ஆபாச வீடியோ தயாரித்து இளம்பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் கைது

4 weeks ago 8

சென்னை: AI மூலம் ஆபாச வீடியோ தயாரித்து மிரட்டிய வியாசர்பாடியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மணிப்பூரைச் சேர்ந்த இளம் பெண் மிரட்டலுக்கு அஞ்சாமல் துணிந்து புகாரளித்துள்ளார்.
கைதான ஜோ ரிச்சர்ட், பைக் டாக்ஸி ஓட்டும் நிலையில் அப்பெண் அடிக்கடி பயணிக்க நட்பாக பழகி இன்ஸ்டாகிராம் விபரங்களை பெற்றுள்ளார். பின்னர் போலி கணக்கு மூலம் தன்னுடன் அப்பெண் ஆபாசமாக இருக்குமாறு Al வீடியோ தயாரித்து அனுப்பி மிரட்டியுள்ளார்.

The post AI மூலம் ஆபாச வீடியோ தயாரித்து இளம்பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article