8ம் தேதி மோடி புறப்படுவதற்கான 2வது சிக்னல்: ஜெய்ராம் ரமேஷ் கருத்து

3 months ago 18

டெல்லி: மோடி இடத்தை காலி செய்வதற்கான 2வது சிக்னல் வரும் 8ம் தேதி கொடுக்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பதவியை காலி செய்வதற்கான நேரம் வந்துவிட்டதற்கான முதல் சிக்னல் ஜூன் 4-ல் கொடுக்கப்பட்டது. மக்களவை தேர்தல் முடிவு மற்றும் ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்தார்.

The post 8ம் தேதி மோடி புறப்படுவதற்கான 2வது சிக்னல்: ஜெய்ராம் ரமேஷ் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article