8 செ.மீ மழையை தாங்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளன - அமைச்சர் கே.என்.நேரு

2 months ago 13
8 சென்டி மீட்டர் அளவு மழையை தாங்கும் வகையிலேயே வடிகால் அமைப்பு இருப்பதாகவும், பருவமழை காலத்தில் திடீரென ஒரே பகுதியில் ஒரே நேரத்தில் மழை கொட்டித்தீர்ப்பதே வெள்ளத்தேக்கத்திற்கு காரணம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப்பூங்கா உள்ளிட்ட திட்டங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாநகரத்தில் பாதாளச்சாக்கடை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.
Read Entire Article