76வது குடியரசு தின விழாவை ஒட்டி சென்னையில் ஜன.25, 26ம் தேதி மெரினா கடற்கரை சுற்றியுள்ள இடங்களில் டிரோன் பறக்க தடை

5 months ago 18

சென்னை: 76வது குடியரசு தின விழாவை ஒட்டி சென்னையில் ஜன.25, 26ம் தேதி மெரினா கடற்கரை சுற்றியுள்ள இடங்களில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜன.25,26-ல் மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜ் பவன் முதல் மெரினா கடற்கரை, முதல்வர் இல்லம் முதல் மெரினா கடற்கரை வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 76வது குடியரசு தின விழாவை ஒட்டி சென்னையில் ஜன.25, 26ம் தேதி மெரினா கடற்கரை சுற்றியுள்ள இடங்களில் டிரோன் பறக்க தடை appeared first on Dinakaran.

Read Entire Article