5 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற சிலம்ப போட்டி.. அசத்திய கன்னியாகுமரி வீராங்கனைகள்...
3 months ago
27
ஐந்து நாடுகளைச் சேர்ந்த சிலம்பாட்ட வீரர்கள் பங்குபெற்ற உலக அமைச்சூர் சிலம்பப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்ப வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.