487 நாட்களுக்குப் பின்னர் சதம் அடித்த ரோகித் சர்மா

1 month ago 9
ரோகித் சர்மா உடைய வயது, பேட்டிங் ஃபார்ம் உள்ளிட்டவை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தனது சதத்தின் மூலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்
Read Entire Article